இடிக்கும் போராட்டம்

img

வேங்கைவயல் குடிநீர் தொட்டி இடிக்கும் போராட்டம்: நூற்றுக்கு மேற்பட்ட வாலிபர் சங்கத்தினர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியை இடிக்கும் போராட்டம் நடத்த முற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 131 பேரை போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.